உருளை சிப்ஸிற்கு மாற்றாக இந்த சிப்ஸ்களை உண்ணுங்கள்!



ஆப்பிள் கொண்டு செய்யப்படும் ஆப்பிள் சிப்ஸ் உண்ணலாம்



வறுத்த பட்டாணிகளை உண்ணலாம்



காய்கறிகள் கொண்டு செய்யப்படும் காய்கறி சிப்ஸ்களை உண்ணலாம்



வீட்டில் பொறித்த பாப்கார்னை உண்ணலாம்



பேக் செய்யப்பட்ட சர்க்கரைவள்ளிக்கிழங்கு சிப்ஸை சாப்பிடலாம்



வறுத்த கொண்டைக்கடலையை உண்ணலாம்



பச்சை காய்கறி கொண்டு செய்யப்படும் காலே சிப்ஸ் சாப்பிடலாம்



ரைஸ் கேக்களை சாப்பிடலாம்