பொதுவாக உடல் எடையை குறைப்பதற்கு ஏற்றது கோடைக்காலம் என்று சொல்லலாம் வெயில் காலத்தில் உடலின் வளர்சிதை மாற்றம் அதிகமாக இருப்பதால் இது சாத்தியம் ஆகிறது கோடைக்காலத்தில் உடல் எடையை குறைக்க இந்த ஒரு பொருள் போதுமானதாக இருக்கிறது கோடைக்காலத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் கண்ணில் தென்படும் இளநீர்தான் அந்த பொருள் இளநீர், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் பசியை தூண்டவும் உதவுகிறது எல்க்ட்ரோலைட்கள் நிறைந்திருப்பதால் உடனடி புத்துணர்ச்சியை தர வல்லது மற்ற பானங்களோடு ஒப்பிடுகையில் இது குறைந்த கலோரிகளை கொண்டுள்ளது வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது ஆற்றல் உற்பத்தியை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது திரவ சமநிலையை ஒழுங்குப்படுத்த உதவுகிறது