அச்சு அசலாக அல்வா போல் கெட்டியான தயிர் எப்படி செய்வது.?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: pexels

வீட்டில் தயாரித்த தயிர் சுவையிலும், தூய்மையிலும் சிறந்தது.

Image Source: pexels

ஆனால், அல்வா போல கெட்டியான மற்றும் க்ரீமியான தயிர் உறைய வைப்பது கொஞ்சம் கடினமாக தோன்றுகிறது.

Image Source: pexels

ஆனால், சில எளிய குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம், நீங்களும் வீட்டில் சரியான தயிரை தயாரிக்கலாம்.

Image Source: pexels

முதலில் ஃபுல் க்ரீம் பாலை உபயோகிக்கவும். பாலை நன்றாக கொதிக்க வைத்து, சிறிது கெட்டியாக செய்து கொள்ளவும்.

Image Source: pexels

பால் லேசான சூட்டிற்கு வரும் வரை ஆறவிடவும்.

Image Source: pexels

இப்போது, அதில் சிறிது பழைய தயிர் (உறைவதற்காக) சேர்க்கவும்.

Image Source: pexels

தயிரை நன்றாகக் கலந்து மூடி வைக்கவும்.

Image Source: pexels

இப்போது இதை ஒரு சூடான இடத்தில் 6-8 மணி நேரம் வைக்கவும்.

Image Source: pexels

உறைந்த பிறகு, புளிப்பு ஆகாமல் இருப்பதற்காக தயிரை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

Image Source: pexels