கோடையில் குளுகுளு கிர்ணி; இதயத்துக்கு இவ்ளோ நல்லதா?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

முலாம்பழம் உடலை குளிர்விக்கும்.

இதனை தினமும் சாப்பிடுவதால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும்.

செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

தோல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

எடைக் கட்டுப்பாட்டிலும் நல்ல பலன்களைத் தருகிறது.

இதில் வைட்டமின் A, C அதிகமாக உள்ளன.

கோடையில் சாப்பிட்டால் சோர்வு மற்றும் நீரிழப்பு குறையும்.

இதயம் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

சரியான அளவில் தினமும் உட்கொள்வதால் நல்ல பலன்களைப் பெறலாம்.