இனிப்பு கடைக்காரரை விட சிறந்த குலாப் ஜாமுன் செய்வது எப்படி.?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: Freepik

குலாப் ஜாமூன் விருப்பமான இந்திய இனிப்புகளில் ஒன்றாகும்.

Image Source: Freepik

பெரும்பாலும் மக்கள் சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிட விரும்புகிறார்கள்.

Image Source: Freepik

இனிப்பு பிரியர்கள் குலாப் ஜாமுனை சாப்பிட மறக்கவோ, மறுக்கவோ மாட்டார்கள்.

Image Source: Freepik

நீங்கள் வீட்டில் குலாப் ஜாமூன் செய்ய நினைக்கிறீர்களா.?

Image Source: Freepik

சரி, வாங்க பார்ப்போம், ஒரு இனிப்பு கடைக்காரரை விட சிறந்த குலாப் ஜாமுனை எப்படி செய்வது என்று.?

Image Source: Freepik

முதலில் சீனியை உருக்கி சர்க்கரை பாகு தயாரிக்கவும். அதில் ஏலக்காய் தூள், ரோஸ் வாட்டர் மற்றும் குங்குமப்பூ சேர்க்கவும்.

Image Source: Pinterest

இதற்குப் பிறகு, மைதா மாவில் கோவா மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து உருண்டைகளாக உருட்டவும்.

Image Source: Pinterest

இப்போது இதை குறைந்த தீயில் எண்ணெயில் பொரித்து, சூடான சர்க்கரை பாகில் சேர்க்கவும்.

Image Source: Pinterest

குறைந்தது 2 மணி நேரம் சர்க்கரைப் பாகில் போட்டு நன்றாக ஊற விடவும். அதன் பிறகு, சுவையான குலாப் ஜாமூன் தயாராகிவிடும்.

Image Source: Pinterest