நேரம் காலம் பார்க்காமல் உண்பவரா நீங்கள்? இதான் பிரச்னை..!

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: freepik

தவறான நேரத்தில் இரவு உணவு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல

Image Source: freepik

தூங்குவதற்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன் இரவு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்

Image Source: freepik

இரவு உணவு உண்ண சிறந்த நேரம் மாலை 7 மணி

Image Source: freepik

சாப்பிட்டவுடன் தூங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல

Image Source: freepik

உணவு உண்டதும் உறங்கினால் அமிலத்தன்மை ஏற்படும்

Image Source: freepik

இரவு உணவாக சாதத்தை உட்கொண்டால் உடலில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும்

Image Source: freepik

சர்க்கரை நோய் உள்ளவர்கள், சர்க்கரை நோய் வரும் என்று பயப்படுபவர்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

Image Source: freepik

ஆரோக்கியமான உணவு பல நோய்களைக் குணப்படுத்தும்.

Image Source: freepik

இரவு உணவில் எப்போதும் குறைந்த உணவை உண்ணுங்கள், எளிதில் ஜீரணமாகும் உணவை உண்ணுங்கள்

Image Source: freepik