சுவையான பனீர், தயிர்.. இனி வீட்டிலேயே செய்யலாம்!
abp live

பனீர் செய்ய தேவையான பொருட்கள் : பால் - 1 லிட்டர், எலுமிச்சை பழச்சாறு - 1 பழம்

பால் சரியான சூட்டிற்கு வந்ததும், இதில் தயிர் சேர்த்து கலக்கவும் .இதை சுத்தமான பாத்திரத்தில் ஊற்றி, 2 மணி நேரம் வைத்தால் சுவையான தயிர் ரெடியாகிவிடும்

பால் திரிந்ததும் வடிகட்டவும். இதன் மேல் தண்ணீர் ஊற்றி, புளிப்பு தன்மையை எடுக்கவும்.

துணியுடன் கட்டி, இதன் மேல் கனமான பொருள் வைத்து 2 மணி நேரம் கழித்து பார்த்தால், பனீர் தயாராகி இருக்கும்

abp live

தயிர் செய்ய தேவையான பொருட்கள் : பால் - 1/2 லிட்டர், தயிர் - 2 தேக்கரண்டி

abp live

செய்முறை : பாலை சூடாக்கவும். சூடான பாலை குறைந்த தீயில் கொதிக்கவிடவும். பால் சிறிது சுண்டியபின், இதை ஆற்றவும்