ஹோட்டல் சுவையில் வீட்டில் மட்டன் செய்வது எப்படி?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: Pexels

நாம் அனைவரும் வீட்டில் சமைத்தோ அல்லது ஹோட்டலில் செய்யப்பட்ட மட்டன் உணவுகளை சாப்பிட்டிருப்போம்

Image Source: Pexels

ஆனால் வீட்டில் செய்வதை விட ஹோட்டலில் செய்யும் உணவுகள் கூடுதல் சுவையுடன் நம்மை கவரும்

Image Source: Pexels

ஆனால் நம்மால் வீட்டில் இருந்தபடியே ஹோட்டல் சுவையில் மட்டன் கறி சமைக்கலாம்

Image Source: Pexels

இதற்கு முதலில் ஆட்டுக்கறியை கழுவி அதில் சிறிது மஞ்சள் தூள், உப்பு, மசாலா மற்றும் தயிர் சேர்க்கவும்.

Image Source: Pexels

பிறகு, கொத்தமல்லி, பச்சை மிளகாய், பூண்டு மற்றும் இஞ்சி விழுது சேர்க்கவும்.

Image Source: Pexels

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, 1 நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பிரியாணி இலை, மால்வனி மசாலா சேர்த்துக்கொள்ளவும்.

Image Source: Pexels

மட்டனை சேர்த்து நன்றாக வதக்கி மூடி வைக்கவும்

Image Source: Pexels

இப்போது முழு மசாலா, வெங்காயம் மற்றும் தக்காளியை மிக்ஸியில் அரைக்கவும்.

Image Source: Pexels

இப்போது மட்டன் வேகும் போது அதை கிளறி, இந்த விழுதைச் சேர்க்கவும்.

Image Source: Pexels

அவ்வளவு தான் சுவையான மட்டன் கறி ரெடியாக இருக்கும்

Image Source: Pexels