வால்நட் தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

வால்நட் மூளை உணவு என்றும் அழைக்கப்படுகிறது. இது நினைவாற்றலை அதிகரிக்க பயன்படுகிறது.

Image Source: pexels

இதில் ஒமேகா-3, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், புரதம், நார்ச்சத்து, மாங்கனீசு, ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன.

Image Source: pexels

ஆனால் தினமும் வால்நட் சாப்பிடுவதால் என்ன பலன்கள் கிடைக்கும் என பலருக்கும் தெரிவதில்லை

Image Source: pexels

வால்நட்ஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

Image Source: pexels

இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் LDL கொலஸ்ட்ராலை குறைக்கும்.

Image Source: pexels

வால்நட்ஸில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் டிஎச்ஏ உள்ளன. இவை நினைவாற்றலை அதிகரித்து கவன சிதறலை தடுக்கும்

Image Source: pexels

வால்நட் சாப்பிட்டால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். இதனால் எடை கட்டுப்பாடு இருக்கும்

Image Source: pexels

இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது.

Image Source: pexels

வால்நட்ஸில் மெலடோனின் உள்ளது. இது சீரான தூக்கம் கிடைக்க உதவுகிறது

Image Source: pexels