பீட்சா சாப்பிடுவதால் இப்படி ஒரு பிரச்னை இருக்கா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

பீட்சா இன்றைய தலைமுறையினரின் மிகவும் விருப்பமான துரித உணவாக மாறியுள்ளது.

Image Source: pexels

வீடு, அலுவலகம், வெளியிடம் என எதுவாக இருந்தாலும், எந்த நேரமாக இருந்தாலும் பீட்சா சாப்பிடும் பழக்கம் நம்மிடையே உள்ளது

Image Source: pexels

இதன் சீஸ் சுவை, மென்மையான அடிப்பகுதி மற்றும் டாப்பிங்ஸ் அனைவரையும் கவரும். ஒரு முழு பீட்சாவை சாப்பிடுவதால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

Image Source: pexels

பீட்சாவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, சோடியம் மற்றும் சீஸ் அதிகமாக உள்ளது.

Image Source: pexels

ஒரு மீடியம் பீட்சாவில் (8 துண்டுகள்) சுமார் 1,500 முதல் 2,000 கலோரிகள் உள்ளன.

Image Source: pexels

ஒரு துண்டில் சராசரியாக 180 முதல் 300 கலோரிகள் உள்ளன

Image Source: pexels

அதிக சீஸ் கொண்ட பீட்சா கலோரியை 30–40% வரை அதிகரிக்கிறது.

Image Source: pexels

தடிமனான அடிப்பாகம் கொண்ட பிட்சா மெல்லிய அடிப்பாகத்தை விட அதிக கலோரி தரும்.

Image Source: pexels

கிரிமி சாஸ் மற்றும் மேயோ பிஸ்ஸாவின் கொழுப்பு அளவை அதிகரிக்கின்றன.

Image Source: pexels