வீட்டிலே மாம்பழ ஐஸ்கிரீம் செய்வது எப்படி முதலில் சுவையான மாம்பழத்தை தேர்வு செய்து கூழ் பதத்தில் அரைக்க வேண்டும் கொஞ்சம் கூட புளிப்பு சுவை இருக்கவே கூடாது அல்லது கடையில் வாங்கிய மாம்பழக் கூழை கூட பயன்படுத்தலாம் பாத்திரத்தில் பாலை சூடாக்கி, நன்றாக சுண்ட வைக்கவும் பாலை ஆறவைத்து, இந்த குளிர்ந்த பாலில் மாம்பழ ப்யூரி, பால் கிரீமை கலக்க வேண்டும் காற்று புகாத டப்பாவில் இந்த கலவையை ஊற்ற வேண்டும் 2 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும் அவ்வளவுதான் சுவையான மாம்பழ ஐஸ்கிரீம் தயார்