புத்துணர்வு தரும் தர்பூசணி சர்பத் இதை செய்ய தர்பூசணியுடன் எலுமிச்சை சாறு, புதினா, ஐஸ், சர்பத் ஆகியவற்றை சேர்க்க வேண்டும் தர்பூசணியை சாலட்டாக சாப்பிடலாம் இந்த சாலட்டில் தர்பூசணியுடன் சீஸ், வெள்ளரிக்காய், புதினா சேர்க்க வேண்டும் தர்பூசணி சார்பெ செய்து சாப்பிடலாம் தர்பூசணியுடன் சர்க்கரையை சேர்த்து அரைத்து ஃப்ரீசரில் வைத்தால் சார்பெ தயார் தர்பூசணி பாப்சிகல்ஸ் வெப்பத்தை தணிக்க உதவும் தர்பூசணி சர்பத் கலவையை ஃப்ரீசரில் வைத்தால் பாப்சிகல்ஸ் தயார் கோடையில் தர்பூசணி க்ரில் செய்யலாம் தடிமனான துண்டுகளை தேன் மற்றும் உப்பு சேர்த்து க்ரில் செய்து சாப்பிடலாம்