இரவு உணவிற்கு பிறகு இனிப்பு சாப்பிடனுமா..? இவற்றை உண்ணுங்கள்! இனிப்புகளை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என்பதால் பலரும் இனிப்புகளை சாப்பிடமாட்டார்கள் உலர்ந்த பழங்களை உண்ணலாம் தேங்காய் வழுக்கை சாப்பிடலாம் பெர்ரி பழங்களை சாப்பிடலாம் சியா புட்டிங் சாப்பிடலாம் தயிர்-வெல்லம் சேர்த்து சாப்பிடலாம் பேரிச்சம்பழம் சாப்பிடலாம் கிரீக் யோகர்ட் சாப்பிடலாம்