வலுவான பற்களை பெற இந்த உணவுகளை உண்ணுங்கள்! பற்களின் ஆரோக்கியம் உடலின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் அதனால் உங்கள் பற்களின் மீது கவனம் கொள்வது அவசியம் குறைந்த சர்க்கரை கொண்ட உணவுகளை எடுத்து கொள்ளுங்கள் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளுங்கள் சீஸ் பற்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது வேர்க்கடலை பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் ப்ளாக் டீ பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் பால், தயிர் மற்றும் பாலாடைக்கட்டி போன்ற பால் பொருட்களை சாப்பிடலாம் காய்கறிகள், பழங்கள் மற்றும் குறைந்த சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவை உண்ணுங்கள்