சர்க்கரை வள்ளி கிழங்கை தோல் சீவி துண்டுகளாக்கி வாணலியில் எண்ணெய் வைத்து சூடானதும் பொரித்து கொள்ள வேண்டும்
வெண்ணெயுடன் பொடித்த சர்க்கரை சேர்த்து ஸ்பூனால் நன்கு கலந்து பிறகு வெண்ணிலா எசன்ஸ் ஒரு ஸ்பூன் சேர்த்து கோதுமை மாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
இட்லி பாத்திரத்தில் ஒரு கப் கல் உப்பை அடியில் போட்டு உப்பு நன்கு சூடாகும் வரை அடுப்பை நன்கு எரிய விட்டு இட்லி தட்டில் பிஸ்கட்களை பரப்பி மூடி விடவும் 10 நிமிடத்தில் பிஸ்கட் ரெடி
பிறகு உப்பு, சாட் மசாலாப் பொடி, சீரகப்பொடி, தனியா பொடி, மசாலா, கடைசியாக எலுமிச்சம்பழம் பிழிந்து சாப்பிடலாம்
நான்கு பிரட் துண்டுகளை எடுத்து சிறிது நீரில் முக்கி எடுத்து உதிர்த்துக் கொள்ளவும் வெங்காயத்தை நருக்கி உருளைக்கிழங்கை கேரட் துருவலில் துருவிக் கொண்டு தேவையான உப்பு, காரப்பொடி, தனியா பொடி, பிசைந்து கொள்ளவும்
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரட் கலவையை சின்ன சின்ன போண்டாக்களாக எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்
தண்ணீரை ஒரு சிட்டிகை உப்பு, நெய் ரெண்டு ஸ்பூன் விட்டு கொதிக்க வைத்து கேழ்வரகு மாவில் சேர்த்து நன்கு கலக்கவும்
வெல்லத்தை பொடி செய்து பல் பல்லாக கீற்றிய தேங்காயுடனும் வேர்க்கடலையுடனும் கலந்து கொள்ள வேண்டும்
மாவை நன்கு கையால் பிசைந்து எலுமிச்சம் பழ சைஸில் உருட்டி நடுவில் வேர்க்கடலை கலவையை வைத்து மூடி கொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கலாம்