ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கீரை சாதம்.. ரெசிபி இதோ!
abp live

ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கீரை சாதம்.. ரெசிபி இதோ!

Published by: விஜய் ராஜேந்திரன்
முதலில் பாசிப்பருப்பை நன்கு கழுவி, போதுமான அளவு தண்ணீரில் வேக வைக்கவும்
abp live

முதலில் பாசிப்பருப்பை நன்கு கழுவி, போதுமான அளவு தண்ணீரில் வேக வைக்கவும்

அரிசியையும் நன்றாகக் கழுவி தண்ணீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்
abp live

அரிசியையும் நன்றாகக் கழுவி தண்ணீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்
abp live

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்

abp live

பின்னர், அதில் தக்காளி சேர்த்து வதங்கியதும் நீங்கள் விரும்பும் கீரைகளை சேர்த்து வதக்குங்கள்

abp live

ஒரு பாத்திரத்தில் புளியை ஊறவைத்து, புளிக் கரைசலை தனியாகப் பிரித்து, வதக்கிய கீரையுடன் சேர்க்கவும்

abp live

வேகவைத்த பாசிப்பருப்பு மற்றும் அரிசியை சேர்த்து நன்றாகக் கலக்கவும்

abp live

அதில் போதுமான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்

abp live

ஓரளவுக்கு கெட்டியான பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி விடவும்