abp live

முட்டை வைத்து செய்யக்கூடிய எளிதான காலை உணவுகள்!

Published by: ஜான்சி ராணி
முட்டை டோஸ்ட்
ABP Nadu

முட்டை டோஸ்ட்
காலை உணவில் முட்டை, கோதுமை பிரெட் வைத்து டோஸ்ட் செய்து சாப்பிடலாம்.இறைச்சி, காய்கசி என சேர்த்து கொள்ளலாம்.


முட்டை சாலட்
ABP Nadu

முட்டை சாலட்
சிலருக்கு முட்டையை வேகவைத்து அதோடு மிளகுதூள் சேர்த்து நன்றாக சாலட் மாதிரி செய்து சாப்பிட பிடிக்கும். இதோடு, கொண்டைக்கடலை, பச்சை பயறு சேர்க்கலாம்.


சால்ட்
ABP Nadu

சால்ட்
காய்கறிகள்,தானியங்கள் ஆகியவற்றுடன் வேகவைத்த முட்டை சேர்த்து சாலட்டாக சாப்பிடலாம்.


ABP Nadu

Poached Egg
poached egg செய்து சாப்பிடலாம்.


ABP Nadu

ஆம்லெட் டோஸ்ட்
ஆம்லெட் செய்து அதை கோதுமை பிரெட்டில் வைத்து சாப்பிடலாம்.


ABP Nadu

வேகவைத்த முட்டை
வேக வைத்த முட்டையுடன் அவகாடோ, உள்ள சில ஆரோக்கியமான உணவுகளை சேர்த்து சாப்பிடலாம்.


ABP Nadu

ஓட்ஸ் ஆம்லெட்
ஆம்லெட் உடன் ஓட்ஸ் சேர்த்து காலை உணவாக சாப்பிடலாம்


ABP Nadu

காய்கறி/ பனீர் ஆம்லெட்,
பனீர், காய்கறி சேர்த்து ஆம்லெட் சேர்த்து சாப்பிடுவது நல்லது. காளான், இறைச்சி உள்ளவற்றை சேர்த்து செய்யலாம்.


தக்காளி, காளான் சீஸ்
தக்காளி, காளான், சீஸ் உள்ளிட்டவை சேர்த்து ஆம்லெட் செய்து சாப்பிடலாம்.