வேலை அலுப்பு தெரியாமல் இருக்க இதை சாப்பிடுங்கள்!



டாஸ் செய்யப்பட்ட பன்னீர் சாப்பிடலாம்



உலர்ந்த பழங்கள், பழங்கள், இனிப்புகள் கலந்து Mixed trail செய்து உண்ணலாம்



முளைக்கட்டிய பயறு கொண்டு செய்த சாலட் சாப்பிடலாம்



அவித்த முட்டை சாப்பிடலாம்



தாமரை விதைகளை வறுத்து சாப்பிடலாம்



பழங்கள் சாப்பிடலாம்



க்ரீக் யோகர்ட் சாப்பிடலாம்



பாதாம், முந்திரி போன்ற கொட்டைகளை சாப்பிடலாம்



தானியங்கள் நிறைந்த பிஸ்கட் சாப்பிடலாம்