கோடை காலத்தில் மக்கள் தர்பூசணியை அதிகம் சாப்பிடுவார்கள் தர்பூசணியில் நிறைய தண்ணீர் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதில் இயற்கையாகவே இனிப்பு அதிகம் உள்ளது சர்க்கரை நோயாளிகள் தர்பூசணி சாப்பிடலாமா? ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்? இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க ஆரோக்கியமான உணவு தேவை உணவில் அதிகளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது நார்ச்சத்து மற்றும் நீர்ப் பழங்களைக் கொண்ட பழங்களில் தர்பூசணியும் ஒன்று. சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாம் தர்பூசணியின் கிளைசெமிக் குறியீடு 70 முதல் 72 வரை உள்ளது எனவே சர்க்கரை நோயாளிகள் நிம்மதியாக சாப்பிடலாம் நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு 100 முதல் 150 கிராம் தர்பூசணி சாப்பிடலாம் தர்பூசணி ஜூஸில் நார்ச்சத்து இல்லாததால் அதன் ஜூஸை குடிக்க வேண்டாம்