காலை உணவில் ஓட்ஸ், மதியத்திற்கு சாப்பாட்டுடன் கீரை வகைகள், இரவில் சாப்பாத்தி சாப்பிடலாம் தினசரி உலர் பழங்களை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ள வேண்டும் உணவில் நீர்ச்சத்து நிறைந்து காணப்படும் காய்கறிகளை சேர்க்கவும் பெர்ரி போன்ற குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட பழங்களைச் சேர்க்கவும் கீரைகள் கொண்ட சாலட் வகைகளை சாப்பிட வேண்டும் சாதாரண அரிசியை தவிர்த்து பழுப்பு அரிசியை தேர்ந்தெடுக்கவும் புரதம், நல்ல கொழுப்பு உள்ள மீன் வகைகளை சாப்பிடலாம் முழுதானிய வகையான கோதுமை, பார்லியை டயட்டில் சேர்க்கலாம் நீர்ச்சத்து நிறைந்துள்ள பழங்களை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸாக எடுத்துக்கொள்ளலாம்