இந்த சத்தான காலை உணவுகள் எல்லாம் இதயத்திற்கு நல்லதில்லயாம்! கிரானோலாவில் சர்க்கரைகள், கலோரிகள் அதிகமாக இருக்கிறது. அதனால் இது இதயத்திற்கு நல்லதல்ல பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் சோடியம் அதிகம் உள்ளதால் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கலாம் கடைகளில் கிடைக்கும் ஸ்மூத்திகளில் சர்க்கரைகள், சிரப்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இது இதயத்திற்கு ஏற்றதல்ல இனிப்புகள் நிறைந்த பேஸ்ட்ரிகள், மஃபின்கள் இதய ஆரோக்கியத்தை பாதிக்கலாம் செயற்கையாக சுவையூட்டப்பட்ட யோகர்ட்டுகள் இதயத்திற்கு நல்லதல்ல கடைகளில் வாங்கப்படும் சர்க்கரை நிறைந்த பழச்சாறுகள் நல்ல தேர்வாக அமையாது மைதா கொண்டு செய்யப்படும் பேன்கேக்கள் மற்றும் வாஃபில்கள் இதய ஆரோக்கியத்தை பாதிக்கலாம் கடைகளில் விற்கப்படும் சீரியல்களும் இதயத்திற்கு ஏற்றதல்ல