3 வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கி கொள்ளவும் வதக்கிய வெங்காயத்தை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும் 3 முட்டை உடைத்து ஊற்றி காரத்திற்கு ஏற்ப மிளகாய்த்தூள் சேர்க்கவும் இரண்டு ஸ்பூன் கோதுமை மாவு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும் நறுக்கிய கொத்தமல்லியையும் இதனுடன் சேர்த்து கலக்கவும் இப்போது இதை தவாவில் ஆம்லேட் போன்று வேக வைத்து எடுக்கவும் அவ்வளவு தான் சுவையான பிரேக்ஃபாஸ்ட் தயார்