உடல் எடையை குறைக்க அனைத்து வழிகளிலும் முயற்சி செய்தும் ஏமாற்றம் அடைகிறீர்களா?



இரவு உணவில் சிறிது மாற்றம் செய்யுங்கள். இந்த பழக்கங்கள் எளிதில் உடல் எடையை குறைக்க உதவும்



இரவு உணவை சூரிய அஸ்தமனத்திற்கு முன் அல்லது இரவு 7 மணிக்கு முன் சாப்பிடுங்கள்



இரவு உணவின் போது எண்ணெய் மற்றும் பொரித்த உணவுகளை தவிர்க்கவும்



இரவு உணவாக காய்கறிகள் கொண்டு செய்யப்படும் சூப்பை குடிக்கலாம்



இது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்



இரவு உணவாக ராகியால் செய்யப்பட்ட உணவை எடுத்து கொள்ளலாம்



இரவில் ஊட்டச்சத்து நிறைந்த உணவைத் தேர்வு செய்யலாம். உங்களுக்கு போதுமான ஊட்டச்சத்தை அளிக்கும்



இரவு உணவில் நொறுக்குத் தீனி, அரிசி அல்லது வெள்ளை மாவில் செய்யப்பட்ட எதையும் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்



இது உங்கள் எடையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பல உடல் நல பிரச்சினைகளுக்கும் வழி வகுக்கும்