மஞ்சள் பூசணியில் இருக்கும் ஏராளமான நன்மைகள்! பரங்கிக்காயில் வைட்டமின்கள் B1, B2, B6, D மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை இருக்கின்றன மேலும் தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, சுக்ரோஸ் போன்ற கனிமங்கள் உள்ளன பரங்கிக்காயில் கலோரிகள் மிகக் குறைவு மஞ்சள் பூசணிக்காயில் உள்ள உயிரியல் ரீதியாக செயல்படும் பொருட்கள் இயற்கையான கல்லீரல் சுத்தப்படுத்தியாக செயல்படுகின்றன எனவே உங்கள் தினசரி உணவில் பூசணியை சேர்த்துக்கொள்ளுங்கள் இதை மஞ்சள் பூசணி என்றும் அழைக்கப்படுகிறது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் தூக்கமின்மைக்கு உதவும் என்று சொல்லப்படுகிறது இரத்ததில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்