தினமும் லெமன்கிராஸ் டீ வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! ஏராளமான சத்துக்கள் நிறைந்த எலுமிச்சைப்புல் தேனீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? கல்லீரலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும் சருமத்தை பளபளப்பாக உதவும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க உதவும் உடலை நீரேற்றத்தோடு வைத்திருக்க உதவும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உடல் எடையை குறைக்க உதவும் இந்த தேனீரின் முழு நன்மைகளை பெற வெறும் வயிற்றில் குடிப்பது அவசியம்