வெயில் காலத்தில் உடலை காக்கும் புதினா..எப்படி தெரியுமா?



பொதுவாக புதினா இலைகள் வாசனைக்காக உணவில் சேர்க்கப்படும்



ஆனால் அதையும் தாண்டி புதினா இலைகளில் பல நன்மைகள் நிறைந்துள்ளது



ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் நிறைந்த புதினா இலைகளை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..



இவற்றில் இருக்கும் ஆன்டி - பாக்டீரியல் மற்றும் ஆன்டி - செப்டிக் பண்புகள் அஜீரண கோளாறுகளில் இருந்து நிவாரணத்தை தரலாம்



புதினா இலைகளை சாப்பிடுவதால் நீங்கள் சளி தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்



பல் வலி உள்ளவர்கள் புதினா இலைகளை மென்று திண்ணலாம்



இதில் இருக்கும் ஆன்டி - இன்பிளமேட்டரி பண்புகள் மற்றும் ஆன்டி - பாக்டீரியல் பண்புகள் சரும தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது



மெட்டபாலிஸத்தை தூண்டுகிறது. இதனால் உடல் எடை குறைப்பிலும் புதினா இலைகள் பங்காற்றுகின்றன



மேலும் காலை எழுந்த உடன் புதினா டீ குடிப்பதால் உங்கள் நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருக்க முடியும்