பத்து நாட்களில் உடல் எடை குறைக்க இவற்றை செய்யுங்க! பத்து நாட்களில் உடல் எடை குறைக்க இந்த உடற்பயிற்சி செய்யுங்கள் தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள் தினமும் 100 jumping jacks செய்யுங்கள் தினமும் 5 நிமிடத்திற்கு ப்ளான்க் செய்யுங்கள் தினமும் 45 Glute bridge செய்யுங்கள் தினமும் 45 bench press செய்யுங்கள் தினமும் 45 Shoulder press செய்யுங்கள் தினமும் 30 dead lift செய்யுங்கள் உடற்பயிற்சியுடன் சத்தான உணவு முறையை பின்பற்றுவதும் அவசியம்