காலை எழுந்ததும் இந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்...

Published by: குலசேகரன் முனிரத்தினம்

ஆனால் வெறும் வயிற்றில் எல்லாவற்றையும் சாப்பிட முடியாது

உணவு உண்ணும் எதை சாப்பிட வேண்டும் என உங்களுக்கு தெரியுமா?

முதலில் வெதுவெதுப்பான நீர் அருந்துவதால் உடலில் உள்ள அழுக்கு வெளியேறும்

இரவில் ஊற வைத்த பாதாமை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்

ஆப்பிள் பப்பாளி தர்பூசணி போன்ற பழங்களை சாப்பிடலாம்

வெந்நீரில் தேன் கலந்து பருகவும்

ஓட்மிலுடன் உலர் பழங்கள் சாப்பிடலாம்

உப்புமா காலையில் உண்ணலாம்

தயிர் உடன் ஸ்ட்ராபெர்ரி நிலக்கடலை சாப்பிடலாம்

வாழைப்பழம் சாப்பிட்டவுடன் உடனடி சக்தி கிடைக்கும். செரிமான சக்தி அதிகரிக்கும்

ஊறவைத்த சியா விதைகளை சாப்பிடலாம்