உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவுகளில் கிராம்பு முக்கியமானது ஆகும்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

வாய் சுகாதாரம்

கிராம்பு பாக்டீரியாக்களை எதிர்த்து போராட உதவும். ஈறு வீக்கத்தை குறைக்க உதவுகிறது. வாயில் நறுமணமாக வைத்திருக்கவும் உதவும்.

Image Source: Canva

எலும்பு ஆரோக்கியம்

மாங்கனீஸ் சத்து அதிகம் கொண்டுள்ளது கிராம்பு. இதனால், எலும்பு ஆரோக்கியமாகிறது. ஆஸ்டியோபோராசிஸ் அபாயம் குறைகிறது.

Image Source: Canva

செரிமானத்திற்கு பக்கபலம்

செரிமானத்திற்கு பக்கபலமாக இருப்பது கிராம்பு. அஜீரண, வாயு கோளாறுக்கு தீர்வாக உள்ளது.

Image Source: Canva

அதிக ஆக்ஸிஜனேற்ற பண்புகள்

கிராம்பில் அதிக ஆன்டி ஆக்ஸிடன்களை கொண்டுள்ளது. செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது.

Image Source: Canva

புண்களுக்கு தீர்வு

வயிற்றுப் புண்களுக்கு தீர்வாக இந்த கிராம்பு உள்ளது. செரிமான அசெளகரியத்திற்கு தீர்வாகவும் உள்ளது.

Image Source: Canva

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

கிராம்பு அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டது. தொற்று நோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டது.

Image Source: Canva

இயற்கையான வலி நிவாரணி

இதில் யூஜெனால் உள்ளது. கிராம்பு இயற்கையான வலி நிவாரணி.

Image Source: Canva

கல்லீரல் ஆரோக்கியம்

கல்லீரல் பாதுகாப்பில் கிராம்பு முக்கியத்துவம் பெறுகிறது. நச்சுத்தன்மையை நீக்குகிறது.

Image Source: Canva

9 சுவாச ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது

கிராம்பு சளியை நீக்குகிறது, வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் நெரிசலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. அவை சுவாச ஆரோக்கியத்தை ஆதரிக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.

Image Source: Canva