இதை சாப்பிட்டால் கருப்பையில் நீர்க்கட்டி வராது! பப்பாளி சாப்பிடுவதால் மாதவிடாய் பிரச்சினைகள் சீராகலாம் மாதுளை சாப்பிடுவது கருப்பை பலவீனத்தை போக்கலாம் ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, அன்னச்சி போன்ற நார்ச்சத்து உள்ள பழங்களை சாப்பிடலாம் கீரை வகைகளை தினசரி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் தினமும் கருஞ்சீரகத்தை ஊற வைத்த தண்ணீரை குடித்தால் நீர்க்கட்டி, மாதவிடாய் பிரச்சனை குறையலாம் நெல்லிக்காய் இரத்தத்தை சுத்தம் செய்யும், நச்சுகளை நீக்கி கருப்பையை வலுவாக்கலாம் கருப்பு உளுந்து கருப்பையை வலுவாக்கலாம். இதில் கஞ்சி, களி செய்து சாப்பிடலாம் மாதுளை போலவே வாழைப்பூவும் கருப்பையை வலுவாக்க உதவலாம் வெந்தயம் சாப்பிடுவதால் மாதாவிடாய் பிரச்சனை சீராக இருக்கலாம்