உங்கள் கூந்தல் தேவையான அத்தியாவசிய மினரெல்கள்! கூந்தல் வளர்ச்சிக்கு பல ஊட்டச்சத்துகள் அவசியம் இரும்புச்சத்து ஆரோக்கியமான கூந்தலை பெறுவதற்கு இரும்புச்சத்து மிக அவசியம் ஜின்க் கூந்தலின் வேர்களை வலிமையாக்க ஜின்க் மிக முக்கியமாகும் செலினியம் வலுவற்ற கூந்தலை வலிமையாக்க செலினியம் உதவுகிறது காப்பர் காப்பர் மெலனின் உற்பத்தியை தூண்ட உதவும்