தூங்குவதற்கு முன் ஒருபோதும் சாப்பிடக்கூடாத உணவுகள்..!

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

நல்ல தூக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். தூக்கமின்மை உடல் மற்றும் மனம் இரண்டிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

Image Source: pexels

நீங்கள் இரவில் சரியாக தூங்கவில்லை என்றால் மன அழுத்தம், உடல் பருமன், நீரிழிவு போன்ற நோய்கள் வரலாம்.

Image Source: pexels

அதே நேரத்தில் தூக்கத்தை மேம்படுத்த சரியான நேரத்தில் தூங்குவது மட்டுமல்லாமல் சரியான உணவும் அவசியம்.

Image Source: pexels

aதன்படி, தூங்குவதற்கு முன் எவற்றை சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.

Image Source: pexels

உறங்குவதற்கு முன் அதிக காரமான அல்லது மசாலா கலந்த உணவுகளை சாப்பிட வேண்டாம், இது நெஞ்செரிச்சல் மற்றும் வாயுவை ஏற்படுத்தலாம்.

Image Source: pexels

தூங்குவதற்கு முன் பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஒருபோதும் சாப்பிடக்கூடாது.

Image Source: pexels

சிப்ஸ், இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக உப்பு மற்றும் சர்க்கரை உள்ளது, இது செரிமானத்தை சீர்குலைக்கும்.

Image Source: pexels

புராசஸ்ட் உணவுகள் உடலில் வீக்கத்தையும் அசவுகரியத்தையும் ஏற்படுத்தலாம், இதன் விளைவாக தூக்கம் வராமல் போகலாம்.

Image Source: pexels

தூங்குவதற்கு முன் ஐஸ்கிரீம் சாப்பிடுவது ரத்த சர்க்கரையை அதிகரிக்கும் மற்றும் தூக்கம் சரியாக வராது.

Image Source: pexels

தூங்குவதற்கு முன் காஃபி குடிப்பதும் தவறு, ஏனெனில் அதில் காஃபின் உள்ளது, இது தூக்கத்தை தடுக்கும்.

Image Source: pexels