ஸ்மூத்தி சுவையானது மட்டும் அல்ல உடல் சுட்டுக்கும் நல்லது தர்பூசணி மற்றும் தேங்காய் புத்துணர்ச்சியூட்டும் சுவையை அளிக்கும் 2 கப் நறுக்கிய தர்பூசணி,1கப் ஸ்ட்ராபெர்ரி, 1 வாழைப்பழம், 1 கப் தேங்காய் தண்ணீர் மற்றும் ஐஸ் கட்டிகள் தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் வாழைப்பழத்தை ஒரு பிளெண்டரில் சேர்த்து மென்மையாக கலந்து கொள்ளவும் அடுத்தது, தேங்காய்த் தண்ணீரை ஊற்றி, நன்கு கலக்கும் அதன் பின், ஐஸ் கட்டிகளைச் சேர்த்து, ஸ்மூத்தி நிலை வரும் வரை கலக்கவும் கூடுதல் சுவைக்காக ஒரு சில புதிய புதினா இலைகளைச் சேர்க்கலாம் ஒரு பெரிய கிளாஸில் ஸ்மூத்தியை ஊற்றி ஸ்ட்ராபெரிகளை துண்டுகலாக நறுக்கி சேர்கவும்