சாக்லேட் பாய் மாதவனுக்கு பிடித்த டிஷ் இதுதான்!



மிக்ஸியில் பழைய சாதத்தை சேர்த்துக்கொள்ளவும்



அதனுடன் தேவையான அளவு தயிர் சேர்த்து லேசாக அரைத்துக்கொள்ளவும்



ஒரு சின்ன கடாயில் நெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு சேர்க்கவும்



பெருங்காய், கருவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும்



கடைசியாக உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்



இதை அரைத்து வைத்த பழைய சாதத்தில் கலக்கவும்



அவ்வளவுதான் மாதவனுக்கு பிடித்த அரிசி கஞ்சி தயார்



இது குடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. இதை காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம்