வாழை இலையில் உணவு உண்பதால் கிடைக்கும் நன்மைகள்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

நம்முடைய பாரம்பரியத்தில் வாழையிலையில் உணவு உண்பது பின்பற்றப்பட்டு வருகிறது

Image Source: pexels

வாழை இலை ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.

Image Source: pexels

அதனால் தான் இது இந்திய உணவு வகைகளில் ஒரு தனித்துவமான இடத்தை வகிக்கிறது.

Image Source: pexels

வாழை இலையில் நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது.

Image Source: pexels

வாழை இலையில் உள்ள பொட்டாசியம் இதயத் துடிப்பை சீராக வைக்க உதவுகிறது.

Image Source: pexels

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

Image Source: pexels

வாழை இலைகளில் லேசான கிருமி நாசினிகள் உள்ளன. இவை உடல் வீக்கத்தைக் குறைக்கின்றன.

Image Source: pexels

இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்தவும் வாழையிலை உதவும்.

Image Source: pexels

வாழையிலை குடல் புண்ணை குணமாக்குவதோடு சரும நோய்களை சரி செய்கிறது

Image Source: pexels