உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க அடிக்கடி தண்ணீரை குடிக்க வேண்டும் இளநீர் அருந்துவதால் உடல் உஷ்ணம் மற்றும் சிறுநீர் பிரச்சனை சரி செய்ய உதவும் வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை பழச்சாறு உட்கொள்வதால் உஷ்ணம் குறையும் என கூறப்படுகிறது. மோரில் கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் இருப்பதால் தினசரி அருந்தலாம் நீர்சத்து நிறைந்த பழங்கள் உட்கொள்வதால் உடலில் நீர்சத்து குறையாமல் இருக்க உதவும் கோடையில் நீர்சத்து நிறைந்த காய்கறிகள் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது சாதரண தண்ணீருக்கு பதிலாக சீரக தண்ணீர் குடிக்கலாம் உடல் உஷ்ணம் அதிகமாக இருந்தால் வெந்தய நீரை பருகலாம் வெயில் காலத்தில் மாம்பழம், மாங்காய் ஆகிய உணவுகளை தவிர்த்தால் நல்லது கோடை காலத்தில் அடிக்கடி சிக்கன் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்