கிச்சன் வேலையை சுலபமாக்கும் டிப்ஸ் - பாகம் : 8
abp live

கிச்சன் வேலையை சுலபமாக்கும் டிப்ஸ் - பாகம் : 8

Published by: பிரியதர்ஷினி
தேங்காய் மற்றும் சோம்பை மிக்சியில் அரைத்து சிக்கன் குழம்பில் சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் சுவையாக இருக்கும்
abp live

தேங்காய் மற்றும் சோம்பை மிக்சியில் அரைத்து சிக்கன் குழம்பில் சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் சுவையாக இருக்கும்

சாதம் வடிக்கும் போது சற்று குழைந்து விட்டது போல் தெரிந்தால் உடனே சிறிதளவு நல்ல்லெண்ணெய் சேர்த்தால் சாதம் மேலும் குழையாமல் இருக்கும்
abp live

சாதம் வடிக்கும் போது சற்று குழைந்து விட்டது போல் தெரிந்தால் உடனே சிறிதளவு நல்ல்லெண்ணெய் சேர்த்தால் சாதம் மேலும் குழையாமல் இருக்கும்

பூண்டுடன் சிறிது கேழ்வரகு சேர்த்து வைத்தால் பூண்டு நீண்ட நாட்களுக்கு பழுக்காமல் இருக்கும்
abp live

பூண்டுடன் சிறிது கேழ்வரகு சேர்த்து வைத்தால் பூண்டு நீண்ட நாட்களுக்கு பழுக்காமல் இருக்கும்

abp live

தேங்காய் சட்னி செய்யும் போதும் இஞ்சி மட்டும் சீரகத்தை சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்

abp live

வாழைத்தண்டு கூட்டு அல்லது பொரியல் செய்யும் போதும் முருங்கைக் கீரை சேர்த்தால் சுவையாக இருக்கும்

abp live

கொழுக்கட்டை செய்யும் போது தேங்காய் துருவலோடு நாட்டு சர்க்கரை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்

abp live

கார பணியார மாவோடு வெங்காயம், பிச்சை மிளகாய், கடுகு, கறிவேப்பிலை, 100 கிராம் தயிர் சேர்த்து பணியாரம் செய்தால் சுவையாக இருக்கும்