கேரட் மில்க் ஷேக்... ட்ரை பண்ணுங்க, வித்தியாசமா இருக்கும்!
abp live

Published by: பிரியதர்ஷினி
தேவையான பொருட்கள் : கேரட் - 1 துருவியது, ஊறவைத்த பாதாம் 10, ஊறவைத்த முந்திரி பருப்பு-10 , பால், வெல்லம், ஏலக்காய் தூள், பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ

செய்முறை : துருவிய கேரட், ஊறவைத்த பாதாம், ஊறவைத்த முந்திரி, சிறிது பால் அனைத்தையும் பிளெண்டரில் கலந்து கொள்ளவும்

பிளெண்டரில் ஒரு சுற்று சுற்றி, வெல்லம், ஏலக்காய் தூள், சிறிது பால் சேர்த்து மீண்டும் அரைக்கவும்

நன்கு மென்மையான பதத்தில் அரைத்து ஒரு பாத்திரத்தில் வடிகட்டி கொள்ளவும்

abp live

கடைசியாக ஒரு க்ளாசில் ஐஸ் சேர்த்து கேரட் மில்க் ஷேக்கை ஊற்றி அதன் மேல், பாதாம், பிஸ்தா மற்றும் குங்குமப்பூ தூவி பரிமாறினால் கேரட் மில்க் ஷேக்கை ரெடி!

abp live

கடைகளில் தரமில்லாத குளிர்பானங்களை வாங்கி குடிக்காமல் இது போன்ற ஆரோக்கியமான மில்க் ஷேக்கை குடிக்கலாம்

abp live

இந்த ரெசிபியில் இருப்பதை பின்பற்றினால், கேரட் மில்க் ஷேக் சற்று வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும்