வாழைப்பழ சாக்லேட் ஐஸ்கிரீமை இனி வீட்டிலே செய்யலாம் தேவையான பொருட்கள் : 2 வாழைப்பழம், 2 ஸ்பூன் தேன், 2 கொக்கோ பவுடர் தேவையான பொருட்கள் : 2 ஸ்பூன் முந்திரி, வெண்ணிலா எசன்ஸ் 1/4 ஸ்பூன், சாக்லேட் முதலில் வாழைப்பழத்தை ஸ்லைசாக வெட்டிக்கொள்ளவும் இதை ஃப்ரீசரில் 2-3 மணி நேரம் வைத்து எடுக்கவும் வாழைப்பழத்துடன் தேன், கொக்கோ பவுடர், முந்திரி, வெண்ணிலா எசன்ஸை சேர்க்கவும் இதன் மேல் உங்களுக்கு பிடித்த சாக்லேட்டை துருவி சேர்க்கவும் இதை நன்றாக அரைத்து ஒரு டப்பாவில் ஊற்றி, 6-8 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும் அவ்வளவுதான் இதை துண்டு துண்டாக வெட்டி பரிமாறவும்