கொய்யா பழத்தில் அதிக அளவில் சத்துக்கள் உள்ளன ஆனால் கொய்யா இலையிலும் அவ்வளவு சத்துக்கள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? தினமும் 5 கொய்யா இலை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா? உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளை கரைக்க உதவும் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும் உடல் எடையை குறைக்க உதவும் நம் உடலில் செரிமான சக்தியை மேம்படுத்த உதவும் இதில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்ஸிடன்ட்ஸ்கள் சருமம் பொலிவு பெற உதவுகிறது ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்ற உயிர் அபாய பாதிப்புகளை குறைக்க உதவும் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்