தினமும் பூண்டு சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றம் நிகழும் தெரியுமா?



எடை இழப்புக்கு உதவும்



இரவு தூங்கும் முன் பூண்டை கொதிக்க வைத்து குடித்தால் இரத்த அழுத்தம் குறையலாம்



காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு குறையும்



ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளதால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்



பூண்டில் உள்ள அலிசின் கணையத்தின் செயல்பாட்டை தூண்டுகிறது



பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனம் படர்தாமரை போன்ற் சரும பிரச்சினைகளை சரி செய்ய உதவும்



இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பற்களில் ஏற்படும் வலியை சரி செய்ய உதவுகிறது



பூண்டை பச்சையாக சாப்பிடுவதால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளிலிருந்து விடுதலை பெறலாம்



ஒரு நாளைக்கு 6-8 பல் பூண்டை மட்டுமே சாப்பிடலாம்