மழை மற்றும் குளிர்காலங்களில் மட்டும்தான் காய்ச்சல், சலி, இருமல் ஆகியவை வரும் என நினைப்போம்



ஆனால் இவை அனைத்தும் வருடத்தின் அனைத்து காலங்களிலும் வரும்



உடலின் தட்பவெப்ப நிலை மாறும் போது காய்ச்சல் ஏற்படும்



குளிரான உணவை உட்கொண்டால், தொண்டை வலி ஏற்படும்



தொண்டை வலிக்கு பின் சலி, இருமல் வரும்



இதை தவிர்க்க, குளிரான உணவை உண்ட பின் சூடான நீரை அருந்த வேண்டும்



காய்ச்சல் வந்தால் மருத்துவரிடம் செல்வது அவசியம்



கொடுக்கும் மருந்தை சாப்பிட்டு ஓய்வெடுக்க வேண்டும்



வைட்டமின் சி உள்ள உணவுவகைகளை எடுத்துக்கொள்ளவும்



காய்ச்சல் இருக்கும் போது வீட்டு உணவை மட்டுமே சாப்பிட வேண்டும்