இப்போது பலருக்கும் உடம்பில் பல பிரச்சினைகள் வருகிறது



குடல் அசுத்தமே இதற்கு காரணம்



நல்ல உணவுப்பழக்கம் இருந்தாலும், குடல் சுத்தமாக இல்லையென்றால் சிக்கல்தான்



குடலில் சில நல்ல பாக்டீரியாக்கள் இருப்பதும் அவசியமானது



நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவும் ப்ரோபயோடிக் உணவுகள்



புளித்த தயிர் என்று சொல்லப்படும் யோகர்ட் குடலுக்கு நல்லது



கொம்புச்சா எனப்படும் நொதிக்கப்பட்ட பானத்தை பருகலாம்



கொரியன் நாட்டின் பிரபலமான கிமிச்சி



அனைத்து வகையான ஊறுகாயையும் சாப்பிடலாம்



வெயில் காலத்திற்கு ஏற்ற மோரையும் குடிக்கலாம்