கல்லீரலை டீ டாக்ஸ் செய்ய இவற்றை பின்பற்றுங்க..



முதலில் மது அருந்துவதை நிறுத்த வேண்டும்



பால் மற்றும் சர்க்கரை சேர்க்காத காஃபி கல்லீரலை பாதுகாக்கிறது



க்ரீன் டீ கல்லீரலில் கொழுப்பு சேராமல் தடுக்கிறது



எலுமிச்சை சேர்த்த வெதுவெதுப்பான நீரை தினமும் மாலையில் குடிக்கலாம்



பதப்படுத்தப்பட்ட பண்டங்களை அளவாக சாப்பிட வேண்டும்



சர்க்கரையை அளவாக பயன்படுத்த வேண்டும்



மஞ்சளை தினசரி சமையலில் சேர்த்துக்கொள்ளுங்கள்



பச்சை காய்கறிகளை சேர்த்துக்கொள்ளுங்கள்



கல்லீரலை பாதுகாக்க நெல்லிக்காய் உதவும்