நினைவாற்றலை அதிகரிக்கும் உணவுகள் வால் நட்ஸ் டார்க் சாக்லேட் மூளை வேளை செய்ய உதவும் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். கீரை காய்கறிகள்.. முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் ஆப்பிள் தொடர்ந்து சாப்பிடலாம் வாழைப்பழம் மூளை வளர்ச்சிக்கு உதவும் ஒவ்வாமை ஏற்படுவதை தவிர்க்கலாம். மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.