வாழைப்பழத்துடன் சாப்பிட கூடாத உணவுகள்



வாழைப்பழம் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது



சில உணவுகளுடன் சேர்ந்தால் எதிர்மறையான விளைவுகள் உண்டாகலாம்



உயர் புரத உணவுகள் வாயுவை ஏற்படுத்தலாம்.



பச்சை வாழைப்பழம் செரிமான கோளாறுகளை ஏற்படுத்தலாம்.



பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் சாப்பிட கூடாது.



பால் மற்றும் பால் பொருட்களுடன்



சிட்ரஸ் பழங்கள்



அவகேடோவுடன் சேர்த்து சாப்பிடுவது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.



இது தனிப்பட்டவர்களுக்கான ஆலோசனை அல்ல.