கண்புரை வளராமல் தடுக்க முடியுமா? சூரியனில் இருந்து வெளியேறும் புற ஊதா கதிர்களிலிருந்து கண்களை காக்க வேண்டும் வெயிலில் வெளியே செல்லும் போது சன் கிளாஸ் அணியலாம் கண்களில் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதனை உடனே சரி செய்ய பாருங்கள் கண் மருத்துவரை அணுகுவது சிறப்பு மீன்கள், கேரட் போன்ற உணவுகளை தினசரி டயட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள் வைட்டமின் ஏ, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தினமும் கண்களுக்கான பயிற்சியை செய்யலாம் புகை பிடிக்கும் பழக்கத்தையும், மது அருந்தும் பழக்கதையும் தவிர்க்க வேண்டும் இவற்றை பின்பற்றினால் கண்புரை வளராமல் இருக்க வாய்ப்புள்ளது