பலாப்பழத்தின் பல்வகையான மருத்துவ பயன்கள் நரம்புகள் வலுப்படும் இளமையுடன் இருக்க உதவும் மூளை செயல்பாட்டை மேம்படுத்தும் அல்சர், செரிமானக் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் கண் நோய்கள் வராது இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கிறது புத்துணர்ச்சி கிடைக்கும்