காதிலிருந்து வெளியேறும் சீழ் திரவமானது காதில் உண்டாகும் தொற்றுக்கு காரணமாகும்



காதில் ஏற்படும் வீக்கம், காதின் வெளிப்புறம் அல்லது நடுக்காதிலிருந்து தொற்று போன்றவையே காதிலிருந்து சீழ்வடிவதற்கு காரணமாகிறது



காதில் சீழ்வடிவது என்பது நாளடைவில் சரியாகிவிடும் என்று விடக்கூடிய பிரச்சினை அல்ல



இதற்கு முன்னோர்கள் வைத்தியமும் உண்டு. ஆரம்ப கட்டமாக இருந்தால் இதை கைவைத்தியம் மூலம் சரி செய்யமுடியும்



காதில் புண் இருந்தால் தான் சீழ் வடிதல் உண்டாகும். இதை எப்படி நிறுத்துவது என்று பார்க்கலாம்



மூலிகையில் சிறந்தது துளசி



துளசி இலைகளுடன் கரிசலாங்கண்ணி சாறு கலந்து இரண்டையும் சம அளவு எடுத்து கலந்துகொள்ள வேண்டும்



பிறகு காதுவலி வரும்போதெல்லாம் இதை இரண்டு துளி காதில் விட்டால் போதும்



இது காது சீழ், காது புண் போன்றவை குணமாக உதவும்



மூன்று நாட்களுக்கு மேல் ஆகியும் தொடர்ந்து சீழ் வடிவது, வலி உண்டாவது இருந்தால் தாமதிக்காமல் காது முக்கு தொண்டை நிபுணரை அணுகுவது நல்லது