பேருந்தில் ஏறியதும் உங்களுக்கு குமட்டல், தலைசுற்றல் வருகிறதா.. அப்போ இதை பின்பற்றுங்கள்!



நம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை வைத்து சரிசெய்யலாம்



இரண்டு கிராம்புகளை மென்று தின்னலாம்



எலுமிச்சையை நுகர்ந்து பார்க்கலாம்



எழும்பிச்சை சாறு அருந்தலாம்



சீரக தண்ணீர் குடிக்கலாம்



இஞ்சி மரப்பா சாப்பிடலாம்



இஞ்சி டீ குடிக்கலாம்



இஞ்சி சாறையும் - எலுமிச்சை சாறையும் கலந்து குடிக்கலாம்



மல்லிகை மலரின் மனத்தை நுகர்ந்து பார்த்தால் சரியாகும்